“WE THUS JUDGE” [நாங்கள் இவ்வாறாக நிதானிக்கிறோம்]
“We thus judge, that if one died for all, then were all dead” – 2 Cor. 5:14.
Today, on the Sunday evening of 21st of April 2024, we commemorate the memorial of the death and sacrifice of our dear Lord and Saviour, Jesus Christ. While we remember the death of Jesus, we who are part of His body, do remember that we too have given ourselves to die with Him.
The Apostle Paul presents this thought in many of his epistles, of which we find our golden text under consideration, a very forcible one. “if one died for all, then were all dead” [எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள்] [2 Cor. 5:14b]. When considering this text, let us ask ourselves a few key questions and try to answer them from the scriptural point of view, that we may indeed be partakers in His death and suffering, that we may later partake of His glory and blessings, just as Apostle Paul states “That I may know him, and the power of his resurrection, and the fellowship of his sufferings, being made conformable unto his death; If by any means I might attain unto the resurrection of the dead.” [Phil. 3:10,11; In Tamil Phil. 3:10]
Here we have 6 questions listed and for each of the question we can view the scriptural points of, how it applied to the first part of our text, that is “One died for all” and subsequently how the same questions apply to the second part of the text “Then were all dead”.
| Q & A | ONE DIED FOR ALL | THEN WERE ALL DEAD |
| 1. Who Died? | 1 Cor. 15:3 – “Christ died for our sins according to the scriptures”. | Rom. 6:3 – “Know ye not, that so many of us as were baptized into Jesus Christ were baptized into his death?” 2 Cor. 5:14 – “because we thus judge, that if one died for all, then were all dead” |
| 2. For What? | Matt. 20:28 – “Even as the Son of man came… to give his life a ransom for many”. 1 Cor. 5:7 – “For even Christ our passover is sacrificed for us”. | Rom. 6:4-5 – “Therefore we are buried with him by baptism into death: that like as Christ was raised up from the dead by the glory of the Father, even so we also should walk in newness of life. For if we have been planted together in the likeness of his death, we shall be also in the likeness of his resurrection”. 2 Tim. 2:11 – “For if we be dead with him, we shall also live with him”. Eph. 2:10 – “For we are his workmanship, created in Christ Jesus unto good works, which God hath before ordained that we should walk in them”. |
| 3. For Whom? | Rom. 5:18 – “Therefore as by the offence of one judgment came upon all men to condemnation; even so by the righteousness of one the free gift came upon all men unto justification of life.” 1 John 2:2 – “And he is the propitiation for our sins: and not for ours only, but also for the sins of the whole world.” Rom. 5:8 – “But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us”. Gal. 1:3-4 – “our Lord Jesus Christ, Who gave himself for our sins, that he might deliver us from this present evil world, according to the will of God and our Father”. | Rom. 2:7 – “To them who by patient continuance in well doing seek for glory and honour and immortality, eternal life”. 2 Cor. 4:12 – “So then death worketh in us, but life in you”. |
| 4. How? | Luke 12:50 – “I have a baptism to be baptized with; and how am I straitened till it be accomplished”. John 5:30 – “I seek not mine own will, but the will of the Father which hath sent me”. | Rom. 12:1 – “I beseech you therefore, brethren, by the mercies of God, that ye present your bodies a living sacrifice, holy, acceptable unto God, which is your reasonable service”. Gal. 5:16 – “Walk in the Spirit, and ye shall not fulfil the lust of the flesh”. 1 Pet. 4:1-2 – “Forasmuch then as Christ hath suffered for us in the flesh, arm yourselves likewise with the same mind: for he that hath suffered in the flesh hath ceased from sin; That he no longer should live the rest of his time in the flesh to the lusts of men, but to the will of God.” |
| 5. The result? | Phil. 2:8-9 – “And being found in fashion as a man, he humbled himself, and became obedient unto death, even the death of the cross. Wherefore God also hath highly exalted him, and given him a name which is above every name”. | 1 Cor. 15:41-42 – “There is one glory of the sun, and another glory of the moon, and another glory of the stars: for one star differeth from another star in glory. So also is the resurrection of the dead. It is sown in corruption; it is raised in incorruption”. 1 Pet. 5:4 – “And when the chief Shepherd shall appear, ye shall receive a crown of glory that fadeth not away”. |
| 6. Why? | John 14:31 – “But that the world may know that I love the Father; and as the Father gave me commandment, even so I do”. John 5:19-20 – “Jesus…said unto them, Verily, verily, I say unto you, The Son can do nothing of himself, but what he seeth the Father do: for what things soever he doeth, these also doeth the Son likewise. For the Father loveth the Son, and sheweth him all things that himself doeth: and he will shew him greater works than these, that ye may marvel.” | Rom. 5:8 – “But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us.” 1 Cor. 5:14,15 – “For the love of Christ constraineth us; because we thus judge, that if one died for all, then were all dead. And that he died for all, that they which live should not henceforth live unto themselves, but unto him which died for them, and rose again.” |
“For even Christ our passover is sacrificed for us: Therefore let us keep the feast.” [1 Cor. 5:7,8]
=================
Table Text in Tamil:
| கேள்வி & பதில் | எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க | எல்லாரும் மரித்தார்கள் |
| 1. மரித்தது யார்? | 1 கொரி. 15:3 – “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்”. | ரோமர் 6:3 – “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?”. 2 கொரி. 5:14 – “ஏனென்றால் எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்… நிதானிக்கிறோம்”. |
| 2. எதற்காக? | மத். 20:28 – “அப்படியே, மனுஷகுமாரனும்… அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்”. 1 கொரி. 5:7 – “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே”. | ரோமர் 6:4-5 – “மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்”. 2 தீமோ. 2:11 – “என்னவெனில் நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்”. எபே. 2:10 – “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்”. |
| 3. யாருக்காக? | ரோமர் 5:18 – “ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று”. 1 யோவான் 2:2 – “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்”. ரோமர் 5:8 – “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”. கலா. 1:3-4 – “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து… நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்”. | ரோமர் 2:7 – “சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்”. 2 கொரி. 4:12 – “இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது”. |
| 4. எப்படி? | லூக்கா 12:50 – “ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்”. யோவான் 5:30 – “எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது”. | ரோமர் 12:1 – “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை”. கலா. 5:16 – “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்”. 1 பேதுரு 4:1-2 – “இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்” |
| 5. விளைவு? | பிலி. 2:8-9 – “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,…எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்”. | 1 கொரி. 15:41-42 – “சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே; மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்”. 1 பேதுரு. 5:4 – “அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்”. |
| 6. ஏன்? | யோவான் 14:31 – “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும்”. யோவான் 5:19-20 – “அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்”. | ரோமர் 5:8 – “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” 2 கொரி. 5:14,15 – “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்”. |
“ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால்… பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” [1 கொரி. 5:7,8]
Leave a Reply